ஒரு நாளைக்கு ரூ. 6 கோடி நஷ்டம்

69பார்த்தது
ஒரு நாளைக்கு ரூ. 6 கோடி நஷ்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 22ஆம் தேதி வரை 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் அதிகமான பேக்கேஜிங் யூனிட்டுகளை மூடி வேலைநிறுத்தம். அரசு தடை விதித்தும் சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி