டிசிஎஸ் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதிய உயர்வு

67பார்த்தது
டிசிஎஸ் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதிய உயர்வு
நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் லாபத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 9.1% வளர்ச்சியுடன் ரூ.12,434 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. முழு நிதியாண்டிலும் (2023-24) ரூ.45,908 கோடி லாபம் ஈட்டியுள்ளது. சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிறுவனத் தலைவர் எச்ஆர் மிலிந்த் லக்காட் தெரிவித்தார். டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது 6.01 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

தொடர்புடைய செய்தி