கோவை, மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் அருகில், சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் இல்லை. இதனிடையே இன்று 08. 10. 2023ல் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பேருந்து தீ பிடித்ததன் காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.