தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலான சட்டபேரவை செயலர் சீனிவாசன், குழு உறுப்பினர்கள் அருள் நல்லதம்பி, மாங்குடி, மோகன் ஆகியோர் கோவை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டனர்.