சீரமைக்கப்பட்ட உப்பு நீர் குழாய்

82பார்த்தது
கோவை மாவட்டம் பிள்ளையார் புரம் கஸ்தூரி கார்டன் பகுதியில் 97 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிவேதிதாசேனாதிபதி மேற்பார்வையில்
உப்பு நீர் குழாய் பழுதடைந்ததை சீரமைக்கும் பணியை உடனடியாக 97 வது வார்டு செயலாளர் ஈச்சனாரி மகாலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி