மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவிகள்

471பார்த்தது
மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவிகள்
கோவை, மாவட்டம், சின்னவேடம்பட்டி, குமரகுரு தொழில் நுட்பகல்லூரியில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று 07. 10. 2023ல், மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனுதவிகளை வழங்கினார் இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப், துணை மேயர் ரா. வெற்றிசெல்வன் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி