பெட்டியில் இருந்த 10 லட்சம் மாயம்

84பார்த்தது
பெட்டியில் இருந்த 10 லட்சம் மாயம்
கோவை சரவணம்பட்டி எப்சிஐ ரோட்டில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்நிலையில், நிறுவனத்தின் ஒரு அறையில் ஏடிஎம் மையங்களுக்கு அனுப்புவதற்காக பெட்டிகளில் லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அறையில் இருந்த ஒரு பெட்டி காணாமல் போனது. அந்த பெட்டியில் ரூ. 10 லட்சம் வைக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி