பட்டர் மசாலாவில் கிடந்த கரப்பான் பூச்சி.. அதிர்ச்சி வீடியோ

83பார்த்தது
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே இயங்கி வரும் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் பட்டர் மசாலா வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிடும்போது, உள்ளே கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஹோட்டலுக்குச் சென்று கேட்டபோது, ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: Zee Tamil News
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி