TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கான பயிற்சி

54பார்த்தது
TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கான பயிற்சி
TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இணையதளம் www.cecc.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 25954905, 044 28510537

தொடர்புடைய செய்தி