13 வயது சிறுமி கர்ப்பம்.. காதலாம் பெயரை சொல்ல மறுப்பு

77பார்த்தது
13 வயது சிறுமி கர்ப்பம்.. காதலாம் பெயரை சொல்ல மறுப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது சிறுமியுடன் வாலிபர் ஒருவர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கற்பமாகியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய நிலையில், காதலன் பெயரை சொல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் பெயர் தெரியாத இளைஞர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி