இப்படி காபி குடித்தால் அதிக எடை குறையும்..!

83பார்த்தது
இப்படி காபி குடித்தால் அதிக எடை குறையும்..!
ஜாதிக்காய் காபி சுவையானது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. ஜாதிக்காயில் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இது கொழுப்பு செல்களை உடைக்க உதவுகிறது. ஜாதிக்காயை நன்றாக பொடி செய்து, நீரில் நன்றாக கொதிக்க வைத்து அதை வடிகட்டி காபி போல் தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றமும் வேகமாக செயல்படுகிறது. காபியுடன் வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைச் சேர்ப்பது விரைவான எடை இழப்புக்கு மேலும் உதவும். கண்டிப்பாக பால் சேர்ந்து அருந்த கூடாது.

தொடர்புடைய செய்தி