சிகரெட், தங்கம், வெள்ளி விலை உயரும்..!

5638பார்த்தது
சிகரெட், தங்கம், வெள்ளி விலை உயரும்..!
2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, ரப்பர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டயர், சிகரெட், தங்கம், வெள்ளி, வைரம், பிராண்டட் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும். இந்த நிலையில், இன்று பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை ரூ.420 வரை அதிகரித்து, ஒரு சவரன் ரூ.43,000-ஐ கடந்துள்ளது.
Job Suitcase

Jobs near you