உடல் எடையை சீராக வைக்கும் ‘சுக்கு’

80பார்த்தது
உடல் எடையை சீராக வைக்கும் ‘சுக்கு’
சுக்கு கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்க செய்யும். சுக்கு சேர்த்து காய்ச்சப்பட்ட பால், தலைவலிக்கு தீர்வு தரும். சுக்கும், வெல்லமும், எள்ளும் இடித்து சாப்பிட மாதவிடாய் வலி குறையும். கர்ப்பிணி பெண்களுக்கு இஞ்சியும், சுக்கும் குமட்டலை போக்க உதவுகின்றன. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை சீராக இருக்கும்.

தொடர்புடைய செய்தி