நடன இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

54பார்த்தது
நடன இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள் நடன இயக்குநர் ஜானி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். நடன இயக்குநர் ஜானியை 14 நாட்கள் காவலில் சிறையில் அடைக்க உப்பரப்பள்ளி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து செர்லோப்பள்ளி சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி