ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்ட சீன ராணுவத்தினர்

577பார்த்தது
அயோத்தியில் நேற்று இந்திய பிரதமர் மோடியால் ராமர் கோவில் திறக்கப்பட்டது. இந்நிலையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவ வீரர்களுடன் சேர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி