சிலி தீ விபத்து - பலி 131ஆக அதிகரிப்பு

67பார்த்தது
அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 131 பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து காரணமாக 3,000 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 370 பேர் காணாமல்போன நிலையில், மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. விமானங்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு வருகிறது. காட்டுத் தீ அச்சுறுத்தல் அதிகம் உள்ள இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி