நகைச்சுவை கேட்டு கோமாவிலிருந்து மீண்ட பெண்

54பார்த்தது
நகைச்சுவை கேட்டு கோமாவிலிருந்து மீண்ட பெண்
அமெரிக்காவில் 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண், தனது அம்மாவின் நகைச்சுவையை கேட்டு கோமாவில் இருந்து மீண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2017ஆம் ஆண்டு கார் விபத்தில் காயமடைந்த மிக்சிகனை சேர்ந்த ஜெனிஃபர், கோமாவில் இருந்துள்ளார். தொடர் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றமில்லாத நிலையில், 2022இல் அவரது அம்மா பெக்கி, நகைச்சுவை ஒன்றை கூற, ஜெனிஃபர் புன்னகைத்துள்ளார். இதனை நேர்காணல் ஒன்றில் பெக்கி பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி