"குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம்” - மீண்டும் வலியுறுத்திய விஜய்

67பார்த்தது
"குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம்” - மீண்டும் வலியுறுத்திய விஜய்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு, “குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம்” என தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வரவேண்டாம் எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி