பழனி முருகன் பாடலை கேட்டதும் எழுந்து நின்ற முதல்வர் (Video)

567பார்த்தது
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதையடுத்து மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 24) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் போது சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடினார். அவர் பாடுவதை கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். பாடல் முடியும் வரை அவர் நின்றபடியே இருந்ததை காண முடிந்தது.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி