கமலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

80பார்த்தது
கமலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், “தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும், என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முதலமைச்சரை நேரில் சந்தித்த கமல்ஹாசன் ரூ.100 கலைஞர் நாணயத்தைப் பெற்றார். தொடர்ந்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு வாழ்த்து கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி