புதிய சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர் சித்தராமையா (வீடியோ)

73பார்த்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் முன் தனது காலணியை கழற்ற சித்தராமையான ஆயத்தமானார். அப்போது, கையில் தேசிய கொடி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் சித்தராமையாவின் காலணிகளை கழற்றி விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சித்தராமையா தேசி்ய கொடியை அவமதித்தார் என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி