மக்களுடன் முதல்வர் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

61பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முகவரித் துறை சிறப்பு அதிகாரி மற்றும் மதுரை, திருப்பூர், நாகை வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி