சைக்கிளில் ஹாயாக செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் (வீடியோ)

74பார்த்தது
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நேற்று (செப்., 03) சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழர் கூட்டமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை கடற்கரையோரம் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு 'மாலையின் அமைதி புதிய கனவுகளுக்கு களம் அமைக்கிறது' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி