ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

73பார்த்தது
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூரில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்தது. இந்த வழக்கில், திமுக, அதிமுக, பாஜக முன்னாள் நிர்வாகிகள் என இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமான பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி