சாதிவாரி கணக்கெடுப்பில் திமுகவுக்கு மனமில்லை: அண்ணாமலை

79பார்த்தது
சாதிவாரி கணக்கெடுப்பில் திமுகவுக்கு மனமில்லை: அண்ணாமலை
விக்கிரவாண்டியில் பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்றார். பீஹார், கர்நாடக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை போடாத மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி தடை விதிக்கும் என்றும் வினவினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மனமில்லாமல், மத்திய அரசின் மீது திமுக பழி போடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி