சாலையோர வியாபாரிகளுக்கு பதிவுக்கட்டணம் ரத்து

65பார்த்தது
சாலையோர வியாபாரிகளுக்கு பதிவுக்கட்டணம் ரத்து
சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவுக் கட்டணம் ₹100-ஐ ரத்து செய்ய FSSAI ஆணையத்துக்கு மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.

உணவு தயாரிப்பின்போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அவர், பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் இணைந்து சாலையோர வியாபாரிகள் பயன்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி