ஒரே மாதத்தில் 2 புயல்கள் உருவாகும் என எச்சரிக்கை

68பார்த்தது
ஒரே மாதத்தில் 2 புயல்கள் உருவாகும் என எச்சரிக்கை
வடகிழக்கு பருவ மழையின்போது ஒரே மாதத்தில் 2 புயல்கள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் இன்று(செப்.22) அறிக்கை அளித்துள்ளார். அதில் அவர், நவ. 15- டிச. 15 வரை 2 புயல்கள் அடுத்தடுத்து உருவாகும் எனவும், இந்த ஆண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலால் தமிழகத்தில் குறுகிய நாள்களில் அதிக மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி