ஜூன் 17ஆம் தேதி பொதுவிடுமுறை

59பார்த்தது
ஜூன் 17ஆம் தேதி பொதுவிடுமுறை
துல்ஹஜ் பிறை இன்று தென்பட்டதால் ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன்காரணமாக அன்று, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி