தேர்தலில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம்: துரை வைகோ

78பார்த்தது
தேர்தலில் சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம்: துரை வைகோ
தேர்தலில் தான் நிற்க வேண்டுமென்ற அவசியமில்லை, சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். விருதுநகர் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், தனிப்பட்ட முறையில் தேர்தல் அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். மேலும், திமுகவிடம் 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை இடத்தை கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி