வெள்ளி விலை குறைந்தது

75பார்த்தது
வெள்ளி விலை குறைந்தது
ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் மளமளவென்று குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4. 50 குறைந்து ₹96க்கும், கிலோ வெள்ளி ₹4, 500 குறைந்து ₹96, 000க்கும் விற்பனையாகிறது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2. 50 உயர்ந்து ₹100. 50 (கிலோவிற்கு ₹100, 500) விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ₹4, 500 குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி