திமுக கூட்டணியில் குழப்பம் என்று திரித்து பேசப்படுவதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களின் கருத்துக்களை உள்நோக்கத்துடன் பார்க்க வேண்டாம், சில விவகாரங்களை அவர்கள் சுட்டி காட்டுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். திமுகவினரை சீமான் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கும் அவரை கண்டு கொள்ள வேண்டாம் என திமுக தலைமை கேட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்