தமிழகத்தில் தாமரை மலரட்டும்: ஜேபி நட்டா பேச்சு!

71பார்த்தது
பா. ஜ. க தேசிய தலைவர் ஜே. பி. நட்டா சென்னையில் நடந்து வரும் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகையில் "இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். தமிழகத்தில் தாமரை மலரட்டும். 2027ல் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும், ' என்று சூளுரைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி