மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கிய அமைச்சர்!

81பார்த்தது
மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கிய அமைச்சர்!
சென்னை ஆலந்தூர் ஏஜேஎஸ் நிதி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்வில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி