தனது மாமா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி!

50பார்த்தது
நடிகர் கமலஹாசனின் மாமா சீனிவாசன் தனது 92வது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று (ஏப். 22) கொடைக்கானலில் காலமானார்.

அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் சீனிவாசன் உடல் தகனம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி