ஒன்பிளஸ் Nord CE3 போனின் விலை குறைவு

58பார்த்தது
ஒன்பிளஸ் Nord CE3 போனின் விலை குறைவு
ஒன்பிளஸ் நிறுவனம் Nord CE4 போனை அறிமுகம் செய்த பிறகு Nord CE3 விலையை குறைத்துள்ளது. ஒன்பிளஸ் Nord CE3 போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு கொணட செல்போன் ரூ.26,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், CE4 வெளியானதை அடுத்து, தற்போது Nord CE3 போனுக்கு ரூ.4,000 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் Nord CE3 ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI-ல் வாங்கும் போது ரூ.2,000 தள்ளுபடி செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி