பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் வாழ்த்து

77பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் வாழ்த்து
மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு, நடிகரும், த. வெ. க தலைவருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற விசிக, நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பொதுவாக வாழ்த்துத் தெரிவித்தாரே தவிர, மற்ற எந்த கட்சிகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி