சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை

68பார்த்தது
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவான்மியூர், ராயப்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதனால் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி