28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

51பார்த்தது
28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
தரம்சாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் அடுத்து பொறுமையாக ஆடி 167 ரன்கள் எடுத்து. இதனையடுத்து பேட்டிங் செய்ய வந்த பஞ்சாப் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து. இந்நிலையில் சென்னை அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி