அமுல் பால் விலை அதிரடி உயர்வு!

50பார்த்தது
அமுல் பால் விலை அதிரடி உயர்வு!
குஜராத் பால் உற்பத்தியாளர் சங்கத் தயாரிப்பு நிறுவனத்தால் அமுல் பால், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் பால் விலையை அமுல் உயர்த்தியிருந்தது. இந்நிலையில், அமுல் நிறுவனம் இன்று (ஜூன் 3) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இதன்படி, அமுல் தாசா பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்து ரூ.56ஆகவும், அமுல் கோல்ட் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து ரூ.68ஆகவும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி