PF பணம் எடுக்குறதுக்கு முன்னாடி இதை கவனிங்க

563பார்த்தது
PF பணம் எடுக்குறதுக்கு முன்னாடி இதை கவனிங்க
பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு முன்பாக நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் கண்டிப்பாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் எடுக்க முடியாது. அதேபோல ஆதார் கார்டும், பயன் கார்டும் இணைக்காமல் இருந்தாலும் பணம் எடுக்க முடியாது. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டில் ஒரே பெயர் இருந்தால் மட்டுமே, பான் மற்றும் ஆதார் இணையும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே பணம் எடுப்பதற்கு முன்பாக இதையெல்லாம் சரிபார்த்து விண்ணப்பித்தால் பணம் எளிதாக வந்து சேரும்.

தொடர்புடைய செய்தி