கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி - மாணவர் சேர்க்கை

54பார்த்தது
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி - மாணவர் சேர்க்கை
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கல்வித்தகுதி பிளஸ் 2 தேர்ச்சி ஆகும். இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.18,750. தமிழில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை, செங்குன்றம் ஆகிய 3 பயிற்சி நிலையங்களில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி