தேர் திருவிழா - பக்தர்கள் மீது விழுந்த சிலை

68பார்த்தது
தேர் திருவிழா - பக்தர்கள் மீது விழுந்த சிலை
பூரி ஜெகநாதர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் குடிஞ்சாவைக்கு எடுத்துச் செல்லும் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பாலபத்ரரின் சிலை தற்செயலாக கீழே இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக ஜூலை 7ஆம் தேதியும் ஜகன்னாதர் ரத யாத்திரையில் தேர் இழுக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 400 பக்தர்கள் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி