மனைவியை அவரது காதலனுடனேயே அனுப்பி வைத்த சந்திரபாபு.!

555பார்த்தது
மனைவியை அவரது காதலனுடனேயே அனுப்பி வைத்த சந்திரபாபு.!
திரைப்படத்தின் மூலம் பலரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இல்லை. அவர் மணந்த பெண் வேறொருவரை விரும்புவதாக கூறினார். பழைய காதலனின் நினைவில் இருந்து மீள முடியாத அந்தப் பெண்ணை, அவரது விருப்பப்படியே அவரது காதலுடன் மரியாதையாக அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே, “அந்த ஏழு நாட்கள்” என்கிற படத்தின் திரைக்கதையை அமைத்ததாக இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி