அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.!

66பார்த்தது
அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.!
ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.55,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வார இறுதியில் ரூ.1,480 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (செப்.16) மீண்டும் சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,880 க்கும் ஒரு சவரன் ரூ.55,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி