6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

55பார்த்தது
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (ஜுலை 28) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி