10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

17638பார்த்தது
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று(மே12) முதல் 7 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, “நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி” ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி