தீவிரமாக பரவும் புது வைரஸ்: அறிகுறிகள் என்ன?

543பார்த்தது
தீவிரமாக பரவும் புது வைரஸ்: அறிகுறிகள் என்ன?
கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் என்கிற வைரஸ் பாதிப்பு ஏற்படும் 80% மக்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை் ஆனால் இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன. தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு அதீத காய்ச்சல், கழுத்து விரைப்பு, உடல் பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, மயக்கம், கோமா, தசை பலவீனம், பக்கவாதம், மூளைக்காய்ச்சல் நிணநீர் சுரப்பி வீக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி