விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்திய திட்டம்..!

54பார்த்தது
விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்திய திட்டம்..!
மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரதான் மந்திரி கிசான் நீர்ப்பாசனத் திட்டம், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா, பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா, கிசான் கிரெடிட் கார்டு மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா போன்ற திட்டங்களை இது செயல்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி