நூறு ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் சந்திரகிரகணம்

60பார்த்தது
நூறு ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் சந்திரகிரகணம்
இன்று ஹோலி பண்டிகை மற்றும் பங்குனி உத்தர நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நாளில் சந்திரகிரகணம் வருவது குறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. பங்குனி உத்தர நாள் மற்றும் ஹோலி கொண்டாடப்படும் போது சந்திரகிரகணம் ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம் எனவும் இதற்கு முன் இதுபோன்ற ஒரு சந்திரகிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று உணவு உணவு உட்கொள்ளுதல், வெளியே செல்லுதல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி