புற்றுநோய் மருந்துக்கான சுங்கவரி குறைப்பு

62பார்த்தது
புற்றுநோய் மருந்துக்கான சுங்கவரி குறைப்பு
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்க வரி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோலார் பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதே போல், தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்படுகிறது. பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது. 25 முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்ய, சுங்கவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி